விடுதலை கனா

அடிமையின் உறக்கத்தை கலைக்க கூடாதாம்
அந்நேரம் சுதந்திர கனா காண கூடுமாதலால்!
அவசரமாய் அவரை எழுப்பிடு என்பேன்
அறிவூட்ட வேண்டும் விடுதலைக்கான வழி பற்றி

எழுதியவர் : (10-Mar-21, 11:05 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : viduthalai kanaa
பார்வை : 54

மேலே