அனிச்ச மலர் சொல்கிறதோ

மூடிடுவேன் முகமதை
மனமதில் கபடமின்றி
முழு அன்புடன் என்னை
முகராதவரை...!!!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (12-Mar-21, 8:11 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 40

மேலே