மனிதம்

ஒருகூடை மன்னிப்பு
ஒரு கூடை இரக்கம்
இரண்டும் ஒன்றாய் கலந்தால்
மனிதம்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Mar-21, 9:37 am)
Tanglish : manitham
பார்வை : 199

மேலே