கலிவிருத்தம் கவிஞர்

கலிவிருத்தம்
கவிஞர் என்றிட தக்கமு யற்சியும்
கவிஞர் நூல்பல கற்றிட நல்லது
கவிஞர் யாப்பதும் கற்றிட போற்றுவர்
கவியென் றால்பிறன் சொல்திரு டாததே


....

எழுதியவர் : பழனிராஜன் (20-Mar-21, 7:58 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 118

மேலே