தனி நிலவு

குமிழ்கள் ஆயிரம்
அணி அழகாய் வகுப்பினும்
பனி சேரும் மூட்டத்தினும்
அணி சேரும் இவ்வுலகில்
அணி சேரா தனி நிலவின்
பணி செய்யும் அணியதற்கு
நிகர் சேர்க்குமோ!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (23-Mar-21, 7:54 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : thani nilavu
பார்வை : 157

மேலே