ஹைக்கூ

நித்தம் நித்தம் மணப்பெண்
அழகழகான சேலைகள்
ஜவுளிக்கடை பொம்மை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (23-Mar-21, 8:27 pm)
Tanglish : haikkoo
பார்வை : 159

மேலே