கரும்புலி

கரும்புலி

அறுசீர் கழினெடிலடி விருத்தம்

அருமைகு. டிகளை.மன்னர். பரிந்தறிந் துகுறை போக்கப்
பெருமையை பிறநாட் டாரும். பேசிட. வகைசெய். தாரே
தருமகு ணமெல்லாம்.அன்றே. பறிகொடுத். தநாமு.மின்றோ
கரும்புலி.கொடுங்கோல்.கொள்ளை.யருடைய ரசைகண். டோமே

.........

எழுதியவர் : பழனிராஜன் (26-Mar-21, 6:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே