ஹைக்கூ

மான் நீரருந்தும் வேளை
நீர் தேக்கத்தில்
சிறுத்தையின் பிம்பம்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Mar-21, 8:13 am)
Tanglish : haikkoo
பார்வை : 102

மேலே