ஹைக்கூ

பனித்துளி ஊஞ்சலாடுகிறது
அறுந்து தொங்கும்
சிலந்தியின் வலையில்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Mar-21, 8:47 am)
Tanglish : haikkoo
பார்வை : 213

மேலே