பரிவு தேடும் பட்சி

ஒதுங்க ஒரு கை
கிடைத்துவிடின்
மனிதனும்
பரிவு தேடும்
இப் பட்சியே!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (4-Apr-21, 5:58 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 206

மேலே