கம்மல்

கம்மல்.....!!!

பெண்ணின் பேரழகு அவள் காதில் மிளிரும் சிறிய கம்மல் தானே

காதலன் கண்கொண்டு அவள் கண்ணை நோக்க விடாமல் தடுப்பதும் ,

அவள் காதின் ஓரம் சிணுங்கும் கம்மல் தானே

சின்ன சிரிப்பையும் மெருகேத்துவது ,

அவள் காதில் சிரிக்கும் சிறிய கம்மல் தானே

பெண்ணை ஒளிர வைப்பதும்

அவள் காதில் அணிந்திருக்கும்

சிறிய கம்மல் தானே

குட்டி மா!!!
- கவிஞன்.வளர்பிறைதாசன் 

எழுதியவர் : கவிஞன்.வளர்ப்பிறைதாசன் (14-Apr-21, 8:05 pm)
Tanglish : kammal
பார்வை : 82

மேலே