அப்துல் கலாமும் காந்தி

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

எத்தனைத் தலைவர் எத்தனைத் தியாகி
அத்தனை யும்கணக் விடவா ஆகும்
எத்தனை யிருந்தும் காந்தி யாவரா
அத்தனை யும்சொல் சாதியை மதத்தை
பொத்தம் பொதுவெனக் கென்ற காந்திக்
கீடா வாரா இணையாய் யருளர்.
ஜின்னா வையாள் என்ற காந்திக்
கின்னார் இணையாய் காட்டு வாயா
அம்பேத் காரும் சாதி வளர்த்தார்
ஜின்னா ஜாதி ஒற்றுமை குலைத்தான்
ஐயர் நாயுடு எழுதிய அரசியல்
பொதுச்சட் டத்தை காந்தி வாங்கி
தந்தா ரம்பேத் காரிடம்
சாதி சலுகை திருத்தத் தந்தாரே

மாகா ணத்தில் சாதி முக்கியம்
ஆகா அரசியல் சாதி பார்த்து
தானே சீட்டும் கொடுக்கின் றார்கள்
கட்சித் தானே ஜனாதி பதியை
அமர்த்தி ஆழகு பார்க்கும் ஆனால்
அப்துல் கலாமோ இந்துவை ரசித்தார்
நாமெல் லாம்முன் இந்துவென் றறிந்தார்
மதம் மாறிகள் அப்படி போற்றார்
விட்டோ டிகளை நினைக்கார் இந்து
விட்டோடி இந்துவை அழிக்கப் பார்க்கும்
ஆனால் கலாமோ காந்தி
அது அக்னிப் பறவை
கேவலம் சாதி மதம்தீண் டாதே







..........,

எழுதியவர் : பழனி ராஜன் (20-Apr-21, 12:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 725

மேலே