பொய்யில் ஒருகவிதை

பொய்யில் ஒருகவிதை
உன்னைப் பற்றி எழுதினால்
வெய்யில் கொடுமை நீங்கி
நெஞ்சில் குளிர்த்தென்றல் வீசுதடி
---இயல்புப்பா
பொய்யில் ஒருகவிதை உன்னை எழுதினால்
வெய்யில் கொடுமைநீங் கிப்பின்என் நெஞ்சில்
குளிர்த்தென்றல் வீசு தடி !
----இப்போது சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-21, 10:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 187

மேலே