அழகு

உன் வீட்டு வாசல் கோலம்
பார்க்கும் போதெல்லாம்
நினைத்து கொள்வேன்
" பூமி அழகு பெற்றுவிட்டது " என்று...

எழுதியவர் : (25-Sep-11, 11:30 am)
சேர்த்தது : SARAVANA KUMAR
Tanglish : alagu
பார்வை : 221

மேலே