சோகம்
சோஹம் இங்க வாடா.
@@@@@##
ஏன்டா தம்பி 'சோகம்' மனுசனா, ஆடா, மாடா, நாயா, ,கோழியா, குதிரையா, கழுதையா நீ கூப்புட்ட உடனே வர்றதுக்கு.
நானே மூணு மாசத்துக்கு முன்னாடி செத்துப்போன எம் புருசனைப் பத்தி கவலைல இருக்கிறேன். இந்த நேரத்நில சோகம் கீகம்னுட்டு
######,
அய்யோ பெரியம்மா நான் ஊருக்கு புதுசு. நீங்க யாருன்னே தெரியாது. உங்க பக்கத்து வீட்டு பெரியவர் மகன் ராஜேஸ்சோட நண்பன். அவனைப் பாக்க கல்கத்தாவிலிருந்நு என்னோட குடும்பத்தோட வந்திருக்கிறேன்.
@@@@@@@@
சோகம் யாருடா தம்பி?
@@@@@@@
எம் பையன் பேருதான் சோஹம்.
#####
ஏன்டப்பா உம் பையன் காலம் பூரா கசடப்பட்டு சோகத்தோட திரியவா அவனுக்கு 'சோகம்'னு பேரு வச்சிருக்கிற?
படிச்ச உனக்கெல்லாம் ஏன்டா இப்பிடி புத்திகெட்டுப் போகுது?
########
பெரியம்மா எம் பையன் பேரு 'சோஹம்'. 'சோகம்' இல்ல.
####$$$#$$
நானும் 'சோகம்'னுதான்டா சொன்னேன்.
##########
?????????
■■■■■■■■■■■■■■■■■■■■■■■ ■■■■■■■■■■.
Soham = Presence of divinity of each soul.