கலிவிருத்தம்

கலிவிருத்தம்

தமிழ்த் திருடிகள்

இன்னரு தமிழையும் திருடிய திருடர்
என்னரு தமிழினில் பிறமதம் வளர்த்தார்
பின்னருந் தமிழினில் யெவர்நெறி வளர்த்தார்
என்னருந் தமிழரும் தெளிந்திலர் இதிலே

தன்மதம் வளர்த்திடத தமிழைத் திருடினராம்

எழுதியவர் : பழனி ராஜன் (7-May-21, 5:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே