அரசமர ஆக்சிஜன்

ஆக்சிஜனுக்கு அல்லாடுகிறோம்
ஆங்காங்கே இருந்த அரசமரத்தை
வளர்ச்சியெனும் பெயரில் வேரோடு
சாயித்தபின்.
என்னே மானுட வளர்ச்சி...

எழுதியவர் : பாளை பாண்டி (10-May-21, 1:17 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 210

மேலே