பெண்முன்னேற்றம்

பெண்கள் நாட்டின் கண்கள்
நாம் வாழ்க்கையே ஒரு போராட்டம் அதில் அதிகம் போரடுவது பெண்கள்
முதலில் பெண் என்றால் யார் அம்மா மனைவி பாட்டி தங்கை மகள் கடவுள் இவை அனைத்தும் பெண் சரி ஒரு பெண் ஒரு உயிரை இந்த பூமிக்கு தரும் தெய்வம் மட்டும் இல்லை படைக்கும் தொழில் செய்யும் பிரம்மன் கடவுள் என்றால் பெண்ணும் கடவுள் தான் படைப்பது பிரம்மன் அந்த உயிரை பூமிக்கு கொண்டு வந்து வெளிச்சம் தருவது பெண் பெண்களும் ஆண்களுக்கு சமம் தான் கடவுள் கூட ஆண்களில் பாதி பெண் என்று அகிலம் போற்றும் அர்த்தநாரீஸ்வரர் என்பது எல்லோருக்கும் தெரியும் அப்படி தெரிந்தும் இன்னும் பெண்களை அடாகி இருக்க வேண்டும் என நினைக்கும் சமுதாயம் அம்மா அப்பா என தன் குடும்பம் பற்றி நினைத்து வாழும் பெண்கள் பல குடும்பம் இப்போது தான் மகள் நன்றாக படித்து
நல்ல வேலை கிடைத்து வாழவேண்டும் என நினைக்கின்றனர்
அதில் பல தொல்லை தரும் மனிதர்கள் சொந்தம் என வரும் தொல்லைகள் படித்தது போதும் கல்யாணம் செய்து விடுங்கள் என ஆரம்ப பிரச்சனை அதை சரி செய்தால் அடுத்த பிரச்சனை காதல் என வரும் தொல்லை என சொல்ல முடியாது அவர் அவர் விருப்பம் காதல் செய்ய மறுத்ததால் உன்னை விட மாட்டேன் என சொல்லி மிரட்டும் மனிதர்கள் அப்படி எல்லாம் முடிந்தது என நினைத்தால் வேலை என்ற வடிவில் வரும் பெரிய பிரச்சனை அங்கு இருக்கும் ஆட்கள் அவர்களை தினமும் சமாளிக்க வேண்டும் அதனால் அங்கு சிரித்து பேசினால் அவள் சரிஇல்லை என சொல்லும் மனிதர்கள் ஒரு பெண் இல்லை அனைத்து பெண்களும் நல்ல பெண் தான் அவளுக்கும் மனம்
என ஓன்று உள்ளது அது என் புரியாவில்லை அவள் வேலை இடத்தில் இருக்கும் பிரச்சனை விட்டில் சொன்னால் பெற்றேர்கள் மனம்வேதனை படும் அதனால் பிரச்சனை வரும் என நினைத்து தான்
அவள் பேசாமல் இருந்து விடுகிறாள் இதை சமுதாயம் தவறாக பேசுகிறது
ஓரு பெண் வேலை குடும்பம் குழந்தை பெற்றேர் என நினைத்துதான் வாழ்கிறாள் இதை தாண்டி தான் வெற்றி என்ற லட்சியத்தை அடைய வேண்டும் வாழவேண்டும் அனைவரும் பெண்களை மதிக்க வேண்டும்
பெண்கள் இந்த நாட்டின் வீரமாங்கை
வீரத்தில் வேலுநாச்சியா அன்பில் அன்னைதெரசா குடும்பத்தை ஆட்சி செய்வதில் மதுரை மீனாட்சி
ஓவ்வொரு பெண்ணும் உலகம் போற்றும் புதுமைப்பெண் புரட்சி பெண்
அன்பே கடவுள்
அன்பே பெண்
கடந்த பாதை பல காடும் மேடும் சில
கண்ணீர் துளிவிழ இமயம் நான்தொட

எழுதியவர் : தாரா (16-May-21, 1:35 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 155

மேலே