பிணியே
பிழைக்க வந்த பிணியே...
மூச்சுவிட சிரமமாய் இருக்கு மடிந்து விடு
மூச்சற்றவனாய் மண்ணுக்குள் படிந்து விடு
முழுமுகம் பார்த்து , உரைத்து, அணைத்து ஆண்டாச்சு அனுமதி கொடு....
-ஜாக்
பிழைக்க வந்த பிணியே...
மூச்சுவிட சிரமமாய் இருக்கு மடிந்து விடு
மூச்சற்றவனாய் மண்ணுக்குள் படிந்து விடு
முழுமுகம் பார்த்து , உரைத்து, அணைத்து ஆண்டாச்சு அனுமதி கொடு....
-ஜாக்