மோனைகள்

நேரிசை வெண்பா

மோனை இணைபொழிப்பு ஒற்று ஒருஉடன்
மோனை கிழக்கின் யெதுவாய்-- அனைத்துடன்
மோனையும் மேற்கெதுவாய் சொல்சீர் அடிமோனை
மோனை யியைபினில் முற்று



........

எழுதியவர் : பழனி ராஜன் (22-May-21, 6:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே