கனவு
வாழ்க்கையில் கனவுகள் வருவதும் போவதும்
இயற்கையே ஆயின் கனவே வாழ்வு
என்று எண்ணி வாழ்தல் வாழ்விற்கு
ஒவ்வாத ஒரு இயல்பு