கொரோனாமுத்தம்

முள்முடிதரித்த
முடிசூடா வேந்தனே!
கொடுங்கோல் கொற்றவனே!
உருமாறி உருமாறி
உலகை ஆள்பவனே!
உன் முத்தங்களால்
முற்றுப் பெறுவோர் பலர்
நீ முற்றுப் பெறுவது எப்போது?
______________________________

எழுதியவர் : ரோகிணி (24-May-21, 8:55 pm)
சேர்த்தது : Rohini
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே