கனவு

உறக்கம் கலைந்து விழிக்கும் போது
என் உணர்வுகளுக்குள் கலந்திருந்த நினைவு மட்டும் இருக்கிறது

கனவில் வந்த நீ காணவில்லை.

எழுத்து
ரவிசுரேந்திரன்

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (28-May-21, 8:16 am)
சேர்த்தது : ரவிசுரேந்திரன்SRM
Tanglish : kanavu
பார்வை : 188

மேலே