உயிர் கொண்ட

உயிர் கொண்ட
காதல்
என்னுயிர் எடுப்பதேனடி.....?
உன்முகம்
கண்ட
நாள்முதலாய்
என்முகம்
தொலைந்ததடி.....தொலைவினில்
இருந்து
தவிப்பை
மட்டும் எனக்குள்
திணித்துப்
போனது
நியாயமா......??

தனித்துப்
போன
தனிமனிதனாக
பல
யுகங்கள்
நான் தொலைப்பேன்.....
நீ தந்த
அன்பின்
அரவணைப்போடு....!!

முல்லை பூ
போல
உள்ளத்தில்
வந்தவள்.....ஒரு
முள்ளாய்
காயம் தந்து
காணாமல்
போனால்......!!

என்னை நீ
கண்ட
நேரமும்....இன்று
உன்னைக்
காணாத
என் கணங்கள்
தரும்
ரணங்கள்.....
சொல்லில் அடங்காது
சொன்னாலும்......!!?

எழுதியவர் : thampu (28-May-21, 3:25 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : uyir konda
பார்வை : 274

மேலே