பிறந்தநாள்

பூமியில் நம் ஜனனம்
தாயின் கருவறை வாசம் முடிந்து
பூமித்தாயின் மடியில்
தவழ வந்த நாள்
பூமித்தாயின் காற்றை
முதன் முதலாக சுவாசிக்க
தொடங்கிய நாள்
பிறந்த நாள்

ஜோதி மோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (28-May-21, 12:02 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : piranthanaal
பார்வை : 159

மேலே