நல்ல கல்லான்

கலி விருத்தம்

தேமா. கூவி கூவி. கூவி




இல்லை யேயொரு தீங்கிலா மானுடர்
நல்லார் வாழ்ந்திட நன்மையும் தந்திடும்
கல்லான் ஆயினும் நல்லவ னென்றிட
வல்லான் நன்றென சேர்த்துமே யேற்றிடே




........

எழுதியவர் : பழனி ராஜன் (28-May-21, 1:09 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே