காதல் மொழி

❤❤❤என் காதலை
உன்னிடம் சொல்வதற்கு
புது மொழி கற்கும்
மாணவனை போல்
தயங்கி தயங்கி
நான் தவிக்க...!!

நீயோ...
காதலுக்கு சம்மதம் என்று
உன் விழி அசைவில்
காதல் மொழியில்
மௌனமாக
சொல்லி சென்றாய்...💕💕💕
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-May-21, 6:42 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal mozhi
பார்வை : 313

மேலே