நபுலி வண்ணப்பா
எஃகென. ஆயிரம் கில்ஜிவீரர் மாலிக்கும்
இஃதோன்றி தாக்க தெலுங்குத் தமிழ்நாடு
அஃதுமலை யாளசைவம் கன்னடம் எஃதுமிலா
பஃறுளி விட்டொழிந்தார் காண்
இப்படி ஆய்த எழுத்துக்கள் நிறைய வர எழுதுதல்
நபுலி வண்ணப்பா என்கிறார்கள்
முன்னொரு காலத்தில் குமரி எனும் லெமூரியாகண்டம் பஃறுளி ஆறு
வரை தமிழ்சைவர் வாழ்ந்து வந்தார் . அந்தக் கட்டுக்கோப்பை இந்தியத்
திருநங்கை மாலிக்காபூர் 1311=இல் தெற்கில் ஆயிரம் அராபிய
வீரருடன் வந்து கொள்ளையிட்டு பல இலட்சம் பேரை முஸ்லீம் ஆக்கி
போனது.