காதலர் கோபிக்கார்
நேரிசை வெண்பா
நெஞ்சில் குடியாய் இருக்குமென் காதலருக்
கஞ்சாது செய்யும் பணியிது --- கொஞ்சமும்
கோபம் விடாநினைக்க கொள்ளார் அவருந்தான்
தாபமான யின்ப மது
குறள் 8 / 13
..........
நேரிசை வெண்பா
நெஞ்சில் குடியாய் இருக்குமென் காதலருக்
கஞ்சாது செய்யும் பணியிது --- கொஞ்சமும்
கோபம் விடாநினைக்க கொள்ளார் அவருந்தான்
தாபமான யின்ப மது
குறள் 8 / 13
..........