முதலிரவு
இரவு துடித்தது
ஆசைக்கு
மலர் சூடிய மங்கை
நறுமணத்துடன் வந்தால்
அன்பை தந்தால் என்னிடம்
நாணத்தோடு
பாலும் பழமும் தந்தால்
புசிக்க மறுத்தது
அவள் கனியாக
தெரிந்தால் நான் சுவைக்க
இரவு மறுத்தது பொழுது விடிய
பஞ்சனையில்
தூங்காத விழிகள்
பேசிக்கொண்டது வாழ்க்கை
சொர்க்க வாசல் திறந்தது
சொர்க்கத்திற்கு அழைத்து செல்ல
தாம்பத்ய உறவு
முதலிரவில் முதற் பாடம் கற்றது
கணவன் மனைவி