காதல்

கவிதையே என் வாழ்க்கையின் திசை மாற்றியது
நீதானா இல்லை விதியா சொல்லத் தெரியலையே
அவள் அழகின்மீது இல்லை அவள்மீது
எழுதி நான் தூதாய் அனுப்பிய கவிதையே i
அவள் காதலை எனக்கு நீத்தந்தாய்
இல்லை காலமே நீதான் சொல்வாயோ
இதற்கு ஒரு பதில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Jun-21, 8:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 195

மேலே