நட்பும் காதலும்

ஆணும் பெண்ணும் பழகும்போது சிலபோது
சிலர் வாழ்வில் அது நட்பாய் வந்து அதுவே
காதலாய் மாறுவதும் உண்டு அதுபோல்
சிலர் வாழ்வில் அது நட்பாய் மட்டுமே
நிலைத்து நின்றதும் உண்டு அதனால்
நட்பு வேறு காதல் வேறு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Jun-21, 8:43 pm)
Tanglish : natbum kaathalum
பார்வை : 319

மேலே