தொட்டாச்சிணுங்கி
தன்னைத்
தொட வந்தால் ...
இலையைச் சுருக்கும்
தொட்டாச்சிணுங்கி...
தன் இலையைச்
சுருக்குவதே...
அதனுள் மறைந்துள்ள
முற்களை ...
வெளிக்காட்டி...
தொடுபவரை
எச்சரிக்கைச் செய்வதற்கே...
என்று ....எத்தனை
பேருக்குத் தெரியும்?
தன்னைத்
தொட வந்தால் ...
இலையைச் சுருக்கும்
தொட்டாச்சிணுங்கி...
தன் இலையைச்
சுருக்குவதே...
அதனுள் மறைந்துள்ள
முற்களை ...
வெளிக்காட்டி...
தொடுபவரை
எச்சரிக்கைச் செய்வதற்கே...
என்று ....எத்தனை
பேருக்குத் தெரியும்?