மழை

சொர்கம் சென்ற 
கடல் நீர் - மண்ணில் 
சொர்கம் நிறுவ 
இறங்கியது மழையாக!

-தினேஷ் காளிமுத்து

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (18-Jun-21, 7:37 pm)
பார்வை : 12

மேலே