எதற்கிந்த உடல்

நேரிசை வெண்பா


தேகத்தை வைத்து தியானயோகம் செய்திடு
தேகப் பயிற்சியும் செய்திடு -- தேகமது
போகத்திற். கல்ல உயர்நூலை. ஆராயப்
போகப் பிறர்சேவை செய்



.........

எழுதியவர் : பழனி ராஜன் (19-Jun-21, 7:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 61

மேலே