உள்ளம் தெரியாது

தலைவர்களைக்
காண்பதில்...
போட்டி போட்டுக்கொண்டு
தலை நீட்டுவது...
ஒளிப்படக் கலைஞர்களின்
கருவிகளே....

இருந்தாலும்...

அவைகளால் ...
உள்ளங்களைப் பார்க்க
முடிவதில்லை.

எழுதியவர் : PASALI (20-Jun-21, 7:31 am)
சேர்த்தது : PASALI
Tanglish : ullam theriyaadhu
பார்வை : 43

மேலே