வரம் தருவாயா

உன்னைக் கூடி ஓராயிரம்

கவிதை பாடி
மண்ணைச் சேரும் முன்
உன் மடியில் சாயும்
வரம் தருவாயா...!!

- வேல் முனியசாமி

எழுதியவர் : வேல் முனியசாமி (23-Jun-21, 3:44 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : varam tharuvaayaa
பார்வை : 138

மேலே