கன்னல்தாசன்
மூத்தோனே, செட்டி மகனே
முத்தையா, உன்
விரல் நழுவிய வார்த்தைகள்,
நல் சரம் தழுவிய முத்தைய்யா.
உன் சிந்தை கொட்டும் சந்தங்கள்
என் உள்ளம் முட்டும் சொந்தங்கள்.
உன் கவிதைகள் அத்தனையும்
என் அறிவு மேடையில் தை தை
என நடனமாடும் விந்தை எப்படி?
அது கன்னல் பொதி வரிகளால்
முன்னம் நீ போட்ட வித்தைய்யா.
மெட்டுக்கு பாட்டென்றாலும்,
பாட்டுக்கு மெட்டென்றாலும்,
சட்டென்று கொட்டுகின்ற,
சந்தத் தமிழ் சொந்தக்காரன்.
வாழ்க உன் புகழ்
தீபன்
9443551706