மேடை பேச்சு

நல்லவர்களின் பேச்சு
மேடை ஏறுவதில்லை...!!

மேடையில்
நல்லவன் போல்
பேசுபவர்கள் எல்லாம்
நல்லதை
செய்வதில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Jun-21, 7:27 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : medai pechu
பார்வை : 119

மேலே