இணையம்

இணையம்
அறியா முகங்களின் அறிமுகம்
அறிந்த முகங்களில் இருப்பிடம்
தொலைந்த முகங்களில் நிழலிடம்
தொலைத்த முகங்களின் வசிப்பிடம்
அனைவரையும் இணைக்கும் புகழிடமாய்...
இணையம்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (30-Jun-21, 10:07 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : inaiyam
பார்வை : 127

மேலே