நட்பு

சேர்கிற நண்பர் சிறுபிழை செய்யினுமுன்
சீர்கெடக் கூடும் சிறிதுணர் . - ஊர்வாயில்
வேர்விடும் வார்த்தை விரைந்தெழு முன்பவரை
பேர்கெடா வண்ணம் பிரி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Jul-21, 2:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 167

மேலே