வானத்துல ஒத்தநிலவு

வானத்துல ஒத்தநிலவா
கண்ணூல ஒத்திக்கிட்டா ...

வலையில முயலா
இமையில சிக்கிக்கிட்டா ...

பஞ்சான நூல்போல்
நெஞ்சினில ஒட்டிக்கிட்டா ...

என் பொம்மி உசுருகுள்ள
நான் மனச ஒலவவிட்டேன் ...

என் காட்டுச் சிறுக்கிக்கிட்ட
நான் கட்டுக்கடங்கி கிட்டேன் ...

எழுதியவர் : BARATHRAJ M (1-Jul-21, 10:09 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 123

மேலே