கண்ணார காணுவேன்

கண்ணார நான் உன்ன காணுவேன்
பத்திரமா நான் உன்ன பாத்துகுவேன் ...

கண்ணார நான் உன்ன காணுவேன்
காலம்பூரா ஊங்கூட நா
வாழுவேன் ...

தனியா தவித்ததை இனிமே நான்
தானாகதான் மறப்பேன்
துணையா இனிமே உனக்குனுதான்
நான்மட்டும் இருப்பேன்

உன் அன்பின் நிழலடியில்
என் உயிரும் வாழும்
உன் கரம் பிடிக்கையில்
என் ஆயுளும் கூடும் ...

எழுதியவர் : BARATHRAJ M (1-Jul-21, 10:16 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 131

மேலே