சப்பாத்தி விற்கிறாள்
மாமா தோசை மாமா 
மாமா ரோட்டி மாமா 
மாமா  உனக்கு  இரண்டும் 
மாமா  தின்ன   வாடா
---அனைத்திலும் தேமாச் சீர் அமைந்த மா விருத்தம் 
யாப்பில் நீங்கள் அறிவீர்கள் வ வி என்று    
ரோட்டி ---வடக்கத்திய வட்ட உணவு ---சப்பாத்தி போன்றது 
குருமா சப்பாத்திக் குருமா 
குருமா சப்பாத்தியில் ஆஹா 
குருமா தோசைக்கு சரிவருமா 
குருமா தோசையுடன் தின்போமா ?
----வஞ்சி சப்பாத்தி விற்கிறாள் 
 காய் கனிகள் சேர்ந்த வ வி 
காய் கனி இன்றி குருமா வருமா ?

