கல்லும் கரைந்தது
அரும்பாய் இருந்த
மல்லிகை மலர்ந்து
மணம் வீசியது...
நீ கூந்தலில்
சூடிக்கொண்டதால்...!!
கல்லாய் இருந்த
என் மனமும்
கரைந்து போனது...
நீ என் இதயத்தில்
வந்து தங்கியதால்.....!!
அரும்பாய் இருந்த
மல்லிகை மலர்ந்து
மணம் வீசியது...
நீ கூந்தலில்
சூடிக்கொண்டதால்...!!
கல்லாய் இருந்த
என் மனமும்
கரைந்து போனது...
நீ என் இதயத்தில்
வந்து தங்கியதால்.....!!