உலகம் என் வசப்படும்

உலகமே என் கைக்குள்
இருப்பது போல்
தோன்றும்....!!

தென்றல் காற்றோடு இணைந்து
என் அன்புக்குரியவன் கைக்கோர்த்து
பயணம் செய்யும் அந்த நிமிடம்....!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (5-Jul-21, 5:52 am)
Tanglish : ulakam en vasapadum
பார்வை : 179

மேலே