நேருக்கு நேர்
![](https://eluthu.com/images/loading.gif)
திருமணத்திற்கு முன்
நிறத்தை எதிர்பார்க்கிறான்...
திருமணத்தின் போது
நேரத்தை எதிர்பார்க்கிறான் ...
அதன் பிறகுதான்...
ஒருவருக்கொருவர்
நேராகவே பார்க்கிறார்கள் ...
திருமணத்திற்கு முன்
நிறத்தை எதிர்பார்க்கிறான்...
திருமணத்தின் போது
நேரத்தை எதிர்பார்க்கிறான் ...
அதன் பிறகுதான்...
ஒருவருக்கொருவர்
நேராகவே பார்க்கிறார்கள் ...