ஹனிசிந்தும் மென்குளிர்ப் பூவே
குனிந்துவந்த கோபுர அழகே
பனிசிந்தும் மார்கழி இளம்பொழுதே
ஹனிசிந்தும் மென்குளிர்ப் பூவே
இனியவளே சற்றுநிமிர்ந்து பாரடி !
------------------------------------------------------------------------------------------------
யாப்பார்வலர்கள் கவனிக்க :
இது முச்சீரால் ஆன வஞ்சி விருத்தம்
சற்/றுநி/மிர்ந்/து ----
நேர் நிரை நேர் நேர் ---நாலசைச்சீர் கூவிளந்தண்பூ
----பூவே என்ற இலக்கிய அழகிற்கு இலக்கணத் தண்பூ வும்
ஓர் இலக்கிய அழகு செய்கிறது
பூவுக்கு பூ செய்யும் அழகு