ஓவியம் வரைகிறாள்

வானத்தின் நீலத்திரையில் இயற்கை வரையும்
நிலவு ஒருஓவியம்
வசந்தத்தோட்டத்து பூக்கள் இயற்கை வரையும்
இன்னொரு ஓவியம்
அந்தப் பூக்களை பறிக்கும்நீ என்நெஞ்சில் வரைவது
எத்தனை எத்தனை ஓவியம் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-21, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே