என் இனியவன்

மழையென வந்தாய்
மனசெல்லாம் நிறைந்தாய்...
மறையா இடம்பெற்றாய்
மன்மதன் நீயே...!!

இதயத்துடிப்பு ஆனாய்
இதயமெல்லாம் நிறைந்தாய்...
இமைப்பொழுதும் காத்திடுவேன்
இனியவன் உனையே...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (10-Jul-21, 3:52 pm)
Tanglish : en iniyavan
பார்வை : 367

மேலே